திருச்சந்தூர்: குழந்தையை கடத்திய தம்பதி கைது; குழந்தையை நெருங்கி விட்டதாக காவல்துறை அறிவிப்பு

கடத்தப்பட்ட குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

திருச்செந்தூரில் கடந்த 6-ம் தேதி கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை கடத்திய தம்பதி கைது செய்யப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து கோவை ஆலந்துறை காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடத்தப்பட்ட குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com