\
“கைதுகள் தொடரும்” - பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தும் சிபிஐ

Published on

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்ளிட்ட மூவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. கைது நடவடிக்கைகள் தொடரும் எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com