வீராங்கனைக்கு பாலியல் தொல்லை? - சென்னை தடகள பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு

வீராங்கனைக்கு பாலியல் தொல்லை? - சென்னை தடகள பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை? - சென்னை தடகள பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு

வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் அகாடமி தடகள பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் தடகள அகாடமியில் பயிற்சி பெற்ற வீராங்கனை அளித்த புகாரின் பேரில் நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com