\
குண்டுவெடிப்பு
குண்டுவெடிப்புPT

பெங்களூர்: குண்டு வெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பி சென்றாரா?

கடந்த வாரம் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர். இதில் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் வெளிநாடு தப்பி சென்றிருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Published on: 

கடந்த வாரம் பெங்களூரில் உள்ள ’ராமேஸ்வரம் கஃபே’யில் வெடிகுண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர். இதில் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் வெளிநாடு தப்பி சென்றிருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com