சிவகங்கை: காக்கி உடையில் மது அருந்திவிட்டு பைக் ஓட்டிச்சென்ற போலீஸ்? #ShockingVideo

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு காவலர் சீருடையில் வந்த இருவர், மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை இங்கே காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com