சீமான் மீதான புகார் குறித்து நடிகை விஜயலட்சுமியிடம் 4 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகாரளித்த விவகாரத்தில், நடிகை விஜயலட்சுமியிடம் 4 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தியுள்ளது காவல்துறை. இதுபற்றிய முழு விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com