\
செல்போன் கடைக்குள் நுழைந்து மிரட்டியதாக புகார் - ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட காவலர்

செல்போன் கடைக்குள் நுழைந்து மிரட்டியதாக புகார் - ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட காவலர்

செல்போன் கடைக்குள் நுழைந்து மிரட்டியதாக புகார் - ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட காவலர்
Published on
திருப்பூரில் செல்போன் கடைக்குள் நுழைந்து மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே செயல்படும் செல்போன் கடைக்கு சென்ற வீரபாண்டி காவல்நிலைய காவலர் அலெக்ஸாண்டர் கடை உரிமையாளர் ஜாபர் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடை உரிமையாளர் இதை தமது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார். இந்த நிலையில் அலெக்ஸாண்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com