தமிழ்நாட்டில் 2019 -2021 ஜூன் வரை போக்சோ சட்டத்தின் கீழ் 7,158 வழக்குகள்

தமிழ்நாட்டில் 2019 -2021 ஜூன் வரை போக்சோ சட்டத்தின் கீழ் 7,158 வழக்குகள்
தமிழ்நாட்டில் 2019 -2021 ஜூன் வரை போக்சோ சட்டத்தின் கீழ் 7,158 வழக்குகள்

தமிழ்நாட்டில், 2019 -2021 ஜூன் வரை போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆயிரத்து 158 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 396 வழக்குகளும், 2020 ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 90 வழக்குகளும், 2021 ஜூன் வரை ஆயிரத்து 672 வழக்குகளும் போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளதாக கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com