தருமபுரியில் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு: 5 பேர் கைது

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்ட இதேவேளையில், தமிழ்நாட்டில் தருமபுரியில் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரிவான செய்தியை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com