செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 48 பேர் கைது

ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 48 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட 48 பேர் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com