மதுரை | 3 ஆண்டுகளாக குடும்பத்தோடு கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது; நகை பணம் மீட்பு

மதுரையில் 20க்கும் அதிகமான கொள்ளை புகார்கள் பதிவான நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக குடும்பத்துடன் கொள்ளையடித்து வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டை சுற்றி புதைத்து வைக்கப்பட்டிருந்த நகை, பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com