மது அருந்தியதை தட்டிக்கேட்ட தலைமைக் காவலர் மீது தாக்குதல்... ஊர்க்காவல் படை வீரர் உட்பட மூவர் கைது!

ஆரோவில் அருகே, பொதுஇடத்தில் அமர்ந்து சிலர் மது அருந்தியதை குற்றத்தடுப்பு பிரிவு தலைமை காவலர் மணிமாறன், காவலர் தங்கமணி ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது மணிமாறன் தாக்கப்பட்டுள்ளார். இவ்விவகாரத்தில் ஊர்காவல் படை வீரர்கள் உட்பட 3 பேர் கைதாகியுள்ளனர்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com