\
உலகம்: கடந்த 24 மணி நேரத்தில் 3,27,219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

உலகம்: கடந்த 24 மணி நேரத்தில் 3,27,219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

உலகம்: கடந்த 24 மணி நேரத்தில் 3,27,219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,27,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,27,219 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். 4,595 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். 2,58,190 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 24,74,47,446 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கொரோனா பாதிப்புக்கு 50,14,779 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 22,41,12,234 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 1,83,20,433  பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இதனைப்படிக்க...டி20 உலகக் கோப்பை : அடுத்தடுத்து 2 போட்டிகளில் இந்தியா படுதோல்வி : நியூசிலாந்து வெற்றி 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com