பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நீதிமன்றங்கள் மூலமே ஒப்படைக்கப்படும் - சென்னை காவல்துறை

பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நீதிமன்றங்கள் மூலமே ஒப்படைக்கப்படும் - சென்னை காவல்துறை

பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நீதிமன்றங்கள் மூலமே ஒப்படைக்கப்படும் - சென்னை காவல்துறை
Published on

நாளைமுதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் அதனைக் கண்காணிக்க சென்னையில் காவல்துறை பல ஏற்பாடுகளை செய்திருக்கின்றன. அதன்படி, ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அவை நீதிமன்றங்கள் மூலமே ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com