\
பேருந்துகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி குறித்து ஆலோசித்து முடிவு - போக்குவரத்துதுறை அமைச்சர்

பேருந்துகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி குறித்து ஆலோசித்து முடிவு - போக்குவரத்துதுறை அமைச்சர்

பேருந்துகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி குறித்து ஆலோசித்து முடிவு - போக்குவரத்துதுறை அமைச்சர்
Published on

பேருந்துகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளைக் கொண்டு வந்து சிகிச்சை அளிப்பது குறித்து, குறித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com