கொரோனா வைரஸ்
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!!
திருப்பதியில் கொரோனாவுக்கு முதல் அர்ச்சகர் உயிரிழந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் அர்ச்சகர்கள் உட்பட 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதன் முதலில் அர்ச்சர்கர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.
முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாசமூர்த்தி (75) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.