கொரோனாவால் குணமடைந்த நபருடன் சேர்ந்து நடனமாடிய மருத்துவர்!

கொரோனாவால் குணமடைந்த நபருடன் சேர்ந்து நடனமாடிய மருத்துவர்!

கொரோனாவால் குணமடைந்த நபருடன் சேர்ந்து நடனமாடிய மருத்துவர்!
Published on

பெங்களூருவில் கொரோனாவிலிருந்து குணமடைந்த இளைஞர், டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்குச் செல்லும் போது மருத்துவருடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ வைரல் ஆகியுள்ளது.

 ஆம்புலன்ஸ் ஓட்டுநரான குமார் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் தவித்துள்ளார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பெங்களுருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையின் பலனாக தற்போது குணமடைந்தவர், உற்சாகத்தில் மருத்துவமனையில் நடனமாடினார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரும் குமாருடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகியுள்ளது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com