\
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு விவரம் -சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு விவரம் -சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு விவரம் -சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!
Published on: 

தமிழகத்தில் இன்று  6,352 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 4,15,590 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1285 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,33,173 பேர் ஆகும். அதுபோல இன்று 6,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,55,727 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 87 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,137 பேர் ஆகும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com