\
மிரட்டும் கொரோனா இரண்டாவது அலை - விரைவாக நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்: ஓர் அலசல்

மிரட்டும் கொரோனா இரண்டாவது அலை - விரைவாக நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்: ஓர் அலசல்

மிரட்டும் கொரோனா இரண்டாவது அலை - விரைவாக நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்: ஓர் அலசல்
Published on

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தட்டுப்பாடின்றி ரெம்டெசிவிர், ஆக்சிஜன் வழங்க மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல், தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை கோரி குரல்கள் ஒலித்து வருகின்றன.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு 13.23 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் 37.23 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பு இந்திய அளவில் 2 கோடியே 20 லட்சத்தை நெருங்குகிறது.

இதுதொடர்பாக புதிய தலைமுறையின் 360 டிகிரி நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயங்களின் வீடியோ தொகுப்பு இது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com