புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் 20 பேர் பாதிப்பு - ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் 20 பேர் பாதிப்பு - ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயால் 20 பேர் பாதிப்பு - ஆளுநர் தமிழிசை
Published on

புதுச்சேரியில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 20 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற வசதியாக இந்நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com