\
கொரோனாவின் தீவிரத்தை மக்கள் உணரவில்லை: சீமான் வேதனை

கொரோனாவின் தீவிரத்தை மக்கள் உணரவில்லை: சீமான் வேதனை

கொரோனாவின் தீவிரத்தை மக்கள் உணரவில்லை: சீமான் வேதனை
Published on

கொரோனாவின் தீவிரத்தன்மையை அறியாமல் மக்கள் முகக்கவசம் இன்றி சுற்றித் திரிவது வேதனையளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கவலை தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு கே.கே.நகரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மறைந்த கடல் தீபன், தேவா ஆகிய இருவருக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதில் பேசிய சீமான் தமிழ் தேசியம் பேசுபவர்கள் வேற்றுகிரக வாசிகள் போல பார்க்கப்படுகிறார்கள் என வேதனை தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com