\
வாசுதேவநல்லூர் அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா

வாசுதேவநல்லூர் அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா

வாசுதேவநல்லூர் அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா
Published on

வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தின் வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com