கொரோனா வைரஸ்
இந்தியாவில் 3 வது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு - குஜராத்தில் ஒருவருக்கு தொற்று
இந்தியாவில் 3 வது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு - குஜராத்தில் ஒருவருக்கு தொற்று
இந்தியாவில் 3 வது நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு திரும்பிய ஒருவருக்கு இன்று ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே கர்நாடகாவில் ஒருவருக்கு டிசம்பர் 2ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று உறுதியானது.