இந்தியாவின் 18 மாநிலங்களில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு - மத்திய அரசு

இந்தியாவின் 18 மாநிலங்களில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு - மத்திய அரசு
இந்தியாவின் 18 மாநிலங்களில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு - மத்திய அரசு

மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இருந்து 10,787 பேரின் கொரோனா தொற்று மாதிரிகளை சோதனை மேற்கொண்டதில், 771 பேருக்கு மரபணு மாறிய புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா நாட்டின் 18 மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

#Unite2FightCorona

Genome Sequencing by INSACOG shows variants of concern and a Novel variant in India.https://t.co/hs3yAErWJR pic.twitter.com/STHjcMnkMh
— Ministry of Health (@MoHFW_INDIA) March 24, 2021

771 பேரில்  736 மாதிரிகள் இங்கிலாந்து நாட்டில் பரவிய உருமாறிய கொரோனா வகையை சேர்ந்தவை. 34 பேரின் மாதிரிகள் தென் ஆப்பிக்காவில் பரவிய உருவாறிய கொரோனா வகையைச் சேர்ந்தவை. ஒரு மாதிரி மட்டும் பிரேசில் நாட்டுடன் தொடர்புடையது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com