\
கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்

கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்

கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்
Published on

சென்னையை அடுத்துள்ள ஆவடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார்.

கவச உடையுடன் மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சர், கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொற்று பரவலிலும், இறப்பு விகிதத்திலும் மாநிலத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தை, மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com