\
கொரோனாவால் இறப்பவர்களுக்கு நெகடிவ் சான்றிதழ்? - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதில்

கொரோனாவால் இறப்பவர்களுக்கு நெகடிவ் சான்றிதழ்? - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதில்

கொரோனாவால் இறப்பவர்களுக்கு நெகடிவ் சான்றிதழ்? - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதில்
Published on

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு நெகடிவ் சான்றிதழ் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா முதல் அலையின் போது ஐசிஎம்ஆர் வகுத்த வழிகாட்டுதலின்படியே இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் பதில் அளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com