கொரோனா வைரஸ்
'ஒமைக்ரானை எதிர்கொள்ள விழிப்பாக இருங்கள்' - மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்
'ஒமைக்ரானை எதிர்கொள்ள விழிப்பாக இருங்கள்' - மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டும் எனவும், ஆக்சிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் போன்றவற்றின் தினசரி கையிருப்பை உறுதி செய்யவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.