\
மதுரையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு? - காத்திருக்கும் 10 ஆயிரம் பேர்

மதுரையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு? - காத்திருக்கும் 10 ஆயிரம் பேர்

மதுரையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு? - காத்திருக்கும் 10 ஆயிரம் பேர்
Published on

மதுரை மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 1,44,662 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வந்தபோது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் கிட்டத்தட்ட 10 ஆயிரம்பேர் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com