\
தமிழ்நாட்டில் 9 மாதங்களுக்குப் பிறகு 900-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் 9 மாதங்களுக்குப் பிறகு 900-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் 9 மாதங்களுக்குப் பிறகு 900-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
Published on

தமிழ்நாட்டில் இன்று 1,05,832 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் பாதிப்பு 875 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,07,368 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,204 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 10,745 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,012 பேர் குணமடைந்த நிலையில், மாநிலத்தில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,60,419 ஆக உள்ளது. பெரம்பலூர்ராமநாதபுரம்மயிலாடுதுறையில் புதிதாக ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com