கொரோனா பரவல்: தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

கொரோனா பரவல்: தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

கொரோனா பரவல்: தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
Published on

நீலகிரி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடிகள் இல்லாத இடங்களில் தகர சீட்டுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழக - கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தபட்டுள்ளது. இருப்பினும் சோதனைச் சாவடிகள் இல்லாத குறுக்கு வழிகள் மூலம் உள்ளூர் மக்கள் கேரளா செல்வதும், அங்கிருந்து இங்கு வருவதுமாக உள்ளனர். இதனைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நரிகொல்லி, குட்டன்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தகர சீட்டுகளைக் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com