\
இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 16,326 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 16,326 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 16,326 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on: 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,326 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 666 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஒரே நாளில் 17,677 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com