தமிழக அரசின் 'வார் ரூம்' செயல்படுவது எப்படி? - 'புதிய தலைமுறை'யின் கள ஆய்வு

தமிழக அரசின் 'வார் ரூம்' செயல்படுவது எப்படி? - 'புதிய தலைமுறை'யின் கள ஆய்வு

தமிழக அரசின் 'வார் ரூம்' செயல்படுவது எப்படி? - 'புதிய தலைமுறை'யின் கள ஆய்வு
Published on

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு 'வார் ரூம்' (WAR ROOM) எனும் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளது. வார் ரூம் எப்படி செயல்படுகிறது? - வார் ரூமின் நிர்வாக பொறுப்பாளர் தரேஷ் அகமது ஐஏஎஸ் அவர்களுடன் மூத்த செய்தியாளர் கார்த்திகேயன் கலந்துரையாடல் நடத்தினார்.

"எந்தவொரு அழைப்பையும் அலட்சியப்படுத்துவதில்லை. 104 மட்டுமின்றி சமூக வலைதளம் வழியாகவும் சேவை வழங்கப்படுகிறது. நோயாளிகள் கூறும் தகவல்கள் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. படுக்கைகள் நிரம்பினாலும் அவசர தேவைக்கு படுக்கைகள் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. தேவைகளின் அடிப்படையில் படுக்கை வசதிகள் தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகளையும் கண்காணிக்கிறோம். தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை கவனிக்க தனிப்பிரிவு செயல்படுகிறது. அரசின் துரித நடவடிக்கையால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது" என்றார் வார் ரூம் நிர்வாக பொறுப்பாளரான தாரேஷ் அகமது ஐஏஎஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com