\
ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே சுற்றுவதை தவிர்க்கவேண்டும் - ககன்தீப் சிங் பேடி

ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே சுற்றுவதை தவிர்க்கவேண்டும் - ககன்தீப் சிங் பேடி

ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே சுற்றுவதை தவிர்க்கவேண்டும் - ககன்தீப் சிங் பேடி
Published on: 

தமிழகத்தில் ஏற்கெனவே ஊரடங்கு அமலில் உள்ளபோதிலும் கொரோனா ஊரடங்கு கட்டுக்குள் வராததால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே சுற்றுவதை தவிர்க்கவேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com