மாதவிடாய்க்கு முன்பும், பின்பும் கொரோனா தடுப்பூசி போடலாமா? - மருத்துவர் விளக்கம்

மாதவிடாய்க்கு முன்பும், பின்பும் கொரோனா தடுப்பூசி போடலாமா? - மருத்துவர் விளக்கம்
மாதவிடாய்க்கு முன்பும், பின்பும் கொரோனா தடுப்பூசி போடலாமா? - மருத்துவர் விளக்கம்

கொரோனா 2 ஆம் அலை தீவிரத்துடன் பரவிக்கொண்டிருக்கும் சூழலில், தடுப்பூசியே பேராயுதமாக உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்நிலையில் மாதவிடாய்க்கு முன்பும், பின்பும் பெண்கள் தடுப்பூசி போடக்கூடாது என்ற வதந்தி பரவிவருகிறது. இதுகுறித்து மருத்துவர் சாந்தி விளக்கம் அளிக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com