\
கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் இருந்து துரைமுருகன் டிஸ்சார்ஜ்!

கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் இருந்து துரைமுருகன் டிஸ்சார்ஜ்!

கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் இருந்து துரைமுருகன் டிஸ்சார்ஜ்!
Published on

கோரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், தீவிர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com