கொரோனா வைரஸ்
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 20-ந்தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று நாட்கள் பேரவை நிகழ்வுகளில் இவர் பங்கேற்றுள்ளார். இதனால் இன்று பேரவைக்கூட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

