\
இந்தியா: 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியா: 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியா: 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
Published on: 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து 39,972 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 535 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 4 லட்சத்து 8 ஆயிரத்து 212 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com