\
தங்களது கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதனை செய்ய ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திட்டம்

தங்களது கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதனை செய்ய ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திட்டம்

தங்களது கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதனை செய்ய ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திட்டம்
Published on

தங்களின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதனை செய்வது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் JANSSEN என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்து சோதனை செய்து வருகிறது. ஒரு டோஸிலேயே செயல்பட கூடிய இந்த தடுப்பூசியை நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளிர்பதன பெட்டியிலேயே பராமரிக்கலாம். அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் இந்த தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளித்தது.

தற்போது இந்தியாவிலும் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com