\
வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று

வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று

வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று
Published on

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துடன் கடந்த வாரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com