கொரோனா வைரஸ்
நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் 875 பேருக்கு கொரோனா தொற்று
நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் 875 பேருக்கு கொரோனா தொற்று
நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை மொத்தம் 875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் பணி புரியும் 875 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ராஜ்யசபா செயலகத்தில் பணியாற்றும் 271 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

