\
சென்னையில் 20 வார்டுகளில் அதிகரிக்கும் கொரோனா

சென்னையில் 20 வார்டுகளில் அதிகரிக்கும் கொரோனா

சென்னையில் 20 வார்டுகளில் அதிகரிக்கும் கொரோனா
Published on

சென்னையில் 20 வார்டுகளில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக 20 வார்டுகளில் மட்டும் தொற்று அதிகரித்து காணப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி பரிசோதனையில் 40 சதவிதம் பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், ஆலந்தூரில் அதிகம் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com