கோவை: செவிலியர்களின் காலில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்த மருத்துவமனை முதல்வர்

கோவை: செவிலியர்களின் காலில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்த மருத்துவமனை முதல்வர்
கோவை: செவிலியர்களின் காலில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்த மருத்துவமனை முதல்வர்

கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் முன் கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனை முதல்வர் தரையில் விழுந்து வணங்கினார்.

சர்வதேச செவிலியர் நாளையொட்டி கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ப்ளாரன்ஸ் நைட்டிங் கேர்ள் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன் செவிலியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் செவிலியர்களின் முன்னிலையில் விழுந்து வணங்கி கண்ணீர் விட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com