\
சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா : மருத்துவமனையில் சிகிச்சை

சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா : மருத்துவமனையில் சிகிச்சை

சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா : மருத்துவமனையில் சிகிச்சை
Published on

சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், காவல்துறையினரை தொடர்ந்து அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி வருகிறது.

அந்த வகையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்திற்கு தற்போது கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com