\
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா உறுதி

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா உறுதி

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா உறுதி
Published on

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒருமுறை தொற்றுக்கு ஆளான நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com