\
சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் வாங்க காத்திருக்கும் மக்கள்!

சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் வாங்க காத்திருக்கும் மக்கள்!

சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் வாங்க காத்திருக்கும் மக்கள்!
Published on

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரெம்டெசிவிர் மருந்தினை வாங்கி செல்கின்றனர்.

வெளியூர்களில் இருந்து வந்தும் இங்கே மக்கள் மருந்து வாங்குகின்றனர். பாதிக்கப்பட்டவரின் சிடி ஸ்கேன் ரிப்போர்ட், ஆதார் எண்ணை வழங்கி மருந்து வாங்கலாம். அதேபோல், மருந்து வாங்க வருகை தந்திருப்பவரின் ஆதார் எண்ணும் அவசியம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com