\
இந்தியாவில் AY 4.2 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா பரவுகிறதா என ஆய்வு: மத்திய அரசு

இந்தியாவில் AY 4.2 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா பரவுகிறதா என ஆய்வு: மத்திய அரசு

இந்தியாவில் AY 4.2 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா பரவுகிறதா என ஆய்வு: மத்திய அரசு
Published on: 

இந்தியாவில் AY 4.2 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா பரவுகிறதா என ஆய்வு செய்யப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் பரவும் AY 4.2 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா பற்றி ஐசிஎம்ஆர், எம்சிடிவி ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கான ஜைக்கோவ்-டி கொரோனா தடுப்பூசியின் விலை பரிசீலனையில் உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com