6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!

6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!


பூனாவில் இருந்து 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வர உள்ளன.

பூனாவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து இன்று சென்னை கொண்டு வரப்பட உள்ளது. அங்கிருந்து சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்தில் வைக்கப்பட்டு, பின்னர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசிடம் 15 லட்சம் டோஸ் கோவிஷீல்டும், 5 லட்சம் டோஸ் கோவாக்சினும் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது 6 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com