\
சென்னையில் கொரோனாவுக்கு இன்று 25 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு இன்று 25 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு இன்று 25 பேர் உயிரிழப்பு
Published on

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேர், கேஎம்சியில் 4 பேர், தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com