\
சென்னை: கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா

சென்னை: கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா

சென்னை: கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா
Published on

சென்னையில் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 13 மாணவர்களும் வேப்பேரியிலுள்ள சித்தா கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதி மாணவர்கள் 570 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கோவை நர்சிங் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com