கொரோனா வைரஸ்
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் ஒரேநாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,13,378 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,250 ஆக உள்ளது. இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,20,369 ஆக அதிகரித்துள்ளது.